`மலிங்கா ஒரு சாம்பியன். இதை அவர் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார். கடைசி ஓவரில் பாண்ட்யாவை பந்துவீச அழைக்கலாம் என நினைத்தேன். ஆனால், இது போன்ற ஒரு சூழ்நிலையில் ஏற்கெனவே பல முறை ஆடிய ஒரு வீரரை அழைப்பதுதான் சரியாக இருக்கும். மலிங்கா அதனைப் பல முறை சரியாக செய்திருக்கிறார்’ என்றார் ரோஹித் ஷர்மா