பா.ஜ.க-வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் டெல்லியில் மே 21-ம் தேதி சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் முடிவில் மம்தா பானர்ஜி, மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு சந்தித்துக்கொள்ளலாம் என மம்தா கூறியுள்ளதாக தகவல்!