ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போர் குறித்துப் பேசியுள்ள யுனிசெஃப் இயக்குநர் கீர்ட் கேப்பிலர், `ஏமனில் உள்ள குழந்தைகளைப் பொறுத்தவரை அது வாழும் நரகம். நாம் தொழில்நுட்பத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் இவர்களின் நிலை மிக மோசம். ஏமனில் 12 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பசியின் கொடுமையால் இறந்து வருகிறது’ என்றார்.