ஐபிஎல் இறுதி ஆட்டம் முடிந்தப் பின்னர் பேசிய தோனியிடம்  சஞ்சய் மஞ்சரேக்கர், அடுத்த தொடரில் உங்களைப் பார்க்க முடியுமா..? எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த தோனி, `ஆம், நம்பிக்கை இருக்கிறது’ என்றார். தோனியின் இந்தப் பதிலால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.