`நேற்றைய போட்டியின் முடிவு எனது இதயத்தை நொறுக்கிவிட்டது. இந்த சீஸன் முழுவதும் எங்களை சப்போர்ட் பண்ணின அனைவருக்கும் நன்றி. கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துகள். அடுத்த வருடமும் சி.எஸ்.கேவுக்கு விளையாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்’ என ஹர்பஜன் சிங் என பதிவிட்டுள்ளார்.