அரவக்குறிச்சிப் பகுதியில் முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் விருந்து அளிப்பதாக கேள்விப்பட்டேன். அவற்றில் நீங்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்பது என்னுடைய அறிவுரை. காரணம், இது என் குடும்பம். நீங்களெல்லாம் என் குடும்ப உறுப்பினர்கள். அந்த விஷம் இந்த உடம்பில் ஏறக்கூடாது என்பதுதான் என்னுடைய ஆச’ என கமல்ஹாசன் பேசியுள்ளார்.