'ராஜா-ராணி' சீரியலின் சில எபிசோடுகள் சிங்கப்பூரில் நடந்துள்ளது. நடிகை 'ஶ்ரீதேவி, ஆலியா மானசா சீரியலுக்காக சிங்கப்பூரில் பங்கி ஜம்ப்  செய்துள்ளனர். ‘ உயரத்தில் இருந்து தரையை நோக்கி போகப் போக பயமெல்லாம் குறைஞ்சு ஹேப்பி மோடுக்கு மாறி நல்லா என்ஜாய் பண்ணேன். உலகமே கையில் இருக்கிற மாதிரி இருந்துச்சு’ என தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி