'ஜோதிடபலன்' சொல்வதற்காகத் தனியா ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்திருக்கேன். ஜோதிடர் ஒருவர் தருகிற ஸ்கிரிப்ட், ஒரு சின்ன டீம் வைச்சு அது மூலமா இதை சாத்தியப்படுத்திருக்கேன். 'RasiPalan By Vishal'ன்னு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன்’ என சன் டிவியில் ஜோதிடபலன்' நிகழ்ச்சி மூலம் ஃபேமஸான வீஜே விஷால் கூறியுள்ளார்.