ஹரியானா மாநிலம் , ஃபரிதாபாத் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்த பூத் ஏஜென்ட் ஒருவர் அங்கு வரும் பெண் வாக்காளர்களை வலுக்கட்டாயமாக ஒரு சின்னத்துக்கு வாக்களிக்க நிர்பந்தித்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தற்போது அந்த பூத் ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.