சன் டிவி `ப்ரியமானவள்' சீரியல் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்நிலையில், மகிழ்ச்சியும் கவலையும் சேர்ந்த உணர்வில் இருக்கிறார், சீரியலின் நாயகி ப்ரவீணா. `அதுபோல ஒரு கேரக்டர் இனி கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். கடந்த ஐந்து வருஷம் சென்னையில் தங்கியிருந்த வீட்டைக் காலி செய்து, சாவியை ஒப்படைக்கிறப்போ அழுதுட்டேன்' என்றார்.