முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 65வது வயது பிறந்தநாள். இதனால் முதல்வரைச் சந்திக்க அமைச்சர்களும், கட்சியினரும் அனுமதி கேட்டனர். ஆனால், முதல்வரோ, தேர்தல் நேரத்தில் என்னுடைய பிறந்தநாள் விழா வேண்டாம். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுங்கள் என்று பிறந்தநாள் விழாவை தவிர்த்துள்ளார்’ என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.