ஜி தமிழ்த் தொலைக்காட்சியில் நல்ல டி.ஆர்.பி.யுடன் முன்னணியில் இருக்கும் ‘செம்பருத்தி’ சீரியலை இயக்கி வந்த சுலைமான் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் நீராவிப் பாண்டியன் இயக்கத் தொடங்கியிருக்கிறார். சீரியல்களில் ‘இவருக்குப் பதில் இவர்’ என ஹீரோ, ஹீரோயின்களை அவ்வப்போது மாற்றப்படுவதைபோல் இயக்குநரும் மாற்றப்பட்டுள்ளார்.