திருமணம் ஆகி இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையே என்று பிரியங்கா சோப்ரா குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பிரியங்கா, ``குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் அது கடவுள் நினைக்கும்போதுதான் நடக்கும்" என்று பதில் அளித்துள்ளார். இதையே நிக்கும் பதிவிட்டுள்ளார்.