“1987-88-ம் ஆண்டுகளில் நான் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தினேன். அந்த நேரத்தில் அத்வானியின் பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னிடம் இருந்த கேமராவில் அத்வானியைப் படம் பிடித்து அதை மெயில் மூலம் டெல்லிக்கு அனுப்பினேன்" என நியூஸ் நேஷன் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார் மோடி. இது தற்போது சர்ச்சையாகி வருகிறது.