அதிமுக கூட்டத்திற்கு மக்களை வரக் கூடாது என்று பணம் கொடுக்கும் ஒரே வேட்பாளர் செந்தில் பாலாஜிதான். அவரிடம் எவ்வளவு பணம் உள்ளது, அவ்வளவு பணமும் எப்படி வந்தது என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். இந்த முறை மக்கள் கொடுக்கும் அதிரடி முடிவினால், அவருக்கு அடிமேல் அடி விழும் என அரவக்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்ட ஓபிஎஸ் பேசியுள்ளார்.