``தமிழகத்தில் காவிரி, டெல்டா பகுதியில் வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக முதல்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில அரசு இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.