மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், `இந்தியாவின் முதல் குற்றவாளி ஒரு இந்து’ என்று கூறினார். இந்தக் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளார். `கமல் கருத்தை நூறு சதவிகிதம் அல்ல, ஆயிரம் சதவிகிதம் ஆதரிக்கிறேன்” என்றார் அழகிரி.