ஐபிஎல் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, ``நான் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். உலகக் கோப்பை போட்டியிலும் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.