``சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக இந்துக்களை அவதூறாகப் பேசி வரும் கமல்ஹாசனின் நாக்கு அறுக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு கமல்ஹாசனின் கட்சியைத் தடை செய்யவேண்டும்." என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.