ஐ.பி.எல் இறுதி போட்டியில் விளையாடிய வாட்சன் புகைப்படத்தை ஹர்பஜன் சிங் தன் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். `நேற்றைய போட்டியில் வாட்சன் ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை விளையாடியுள்ளார்’ என்றார்.  தற்போது வாட்சனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது