ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் காயத்துடன் விளையாடி 80 ரன்கள் சேர்த்துள்ளார் வாட்சன். இதை கண்ட சி.எஸ்.கே ரசிகர்கள் பலரும், `யாரிடமும் சொல்லாமல் வலியுடனே ரன்களைச் சேர்த்திருக்கிறார் வாட்டோ. வி லவ் யூ’ `என்ன மாதிரியான அர்ப்பணிப்பை அணிக்கு வாட்சன் கொடுத்துள்ளார்’ என்று வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.