`பலமுறை தோனியின் முடிவுகள் தவறாகியுள்ளது. ஆனால், அவரிடம் அதைச் சொல்ல முடியாது. அவர் சும்மா வந்து ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார். மிகக் குறைவாகத்தான் பேசுவார். எதாவது சில டிப்ஸ் வழங்க வேண்டும் என அவர் எண்ணினால் மட்டுமே வந்து பேசுவார்’ என தோனி பற்றி பேசியுள்ளார் குல்தீப் யாதவ்.