``ஊழலின் மொத்த உருவமே தி.மு.க-தான். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனப் பஞ்சபூதங்களிலும் ஊழல்செய்து வரலாறு படைத்தவர்கள் தி.மு.க-வினர்தான்” என அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா பிரசாரத்தில் குற்றம்சாட்டினார்.