தமிழக ஸ்கேட்டிங் சிறுமியின் வாழ்க்கை வரலாறு குறும்படமான `கமலி’ கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கும் இந்தப் படம் தகுதிப்பெற்றுள்ளது. ஏற்கெனவே மும்பை சர்வதேச விழாவின் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.