கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த கங்குலி,  ``இந்தியா உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பன்ட் -ஐ மிஸ் செய்யும். எந்த இடத்தில் மிஸ் செய்யும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அவரை இந்தியா மிஸ் செய்யும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்.