ஸ்டாலினை நேற்று சந்தித்துப் பேசியிருக்கிறார் சந்திரசேகர ராவ்.  தி.மு.க-வினர், `இந்த சந்திப்பு தொடர்பாக முன்னதாகவே காங்கிரஸ் தலைமைக்கு ஸ்டாலின் சொல்லிவிட்டார். மூன்றாவது அணி தொடர்பாக ராவ் பேசினபோதும் காங்கிரஸ் உடனான கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றமில்லை என ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்’ என்றனர்.