'கலைப்புலி' தாணு, ஆந்திராவில் தனது விளம்பர யுக்தியைக் காட்டியிருக்கிறார். முதன்முதலாக 'ஹிப்பி' என்கிற நேரடி தெலுங்குப் படத்தை தயாரித்திருக்கிறார். பத்திரிகையில் மகேஷ்பாபுவின் 'மகரிஷி' திரைப்படம் கால்பக்கத்துக்கு விளம்பரம் தர, அதே பத்திரிகையில் 'ஹிப்பி' படத்தின் டீஸருக்கு முழுப்பக்கம் விளம்பரம் கொடுத்திருக்கிறார் தாணு!