'இந்தியா எங்களிடமிருந்து 114  எஃப் -  21 ரக போர் விமானங்களையும் வாங்குமென்றால், நாங்கள் இந்த ரக விமானத்தை வேறு நாட்டுக்கு விற்க மாட்டோம். இந்தியா, எங்களின் 165 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புகொண்ட  சர்வதேச போர் விமானங்கள் ஈகோ சேவையில் இணைக்கப்படும்" என அமெரிக்காவின்  லாக்கிட் மார்ட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது.