உலகின் ஆழமான பகுதியான பசிபிக்கின் மரியானா ட்ரென்ச் பகுதிக்கு 3வது மனிதராக சென்றுள்ளார் விக்டர் என்பவர். அவ்வளவு ஆழமான பகுதியில் புதிய வகை கடல் உயிரினங்களைக் கண்டுபிடித்த அவர், அதைத் தவிர பிளாஸ்டிக் பொருள்கள் சிலவற்றையும் பார்த்திருக்கிறார். அது பிளாஸ்டிக் பை மற்றும் சாக்லேட் கவராவும் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.