'சிங்கம்' படத்தின் ஏகப்பட்ட பாகங்களை இயக்கி, சூர்யாவை கமர்ஷியல் கதாநாயகனாக ஜொலிக்கவைத்தவர், டைரக்டர் ஹரி. தற்போது சன் பிக்ஸர்ஸ்  தயாரிப்பில் ஹரி, சூர்யா காம்பினேஷனில் புதுப்படத்தை உருவாக்கும் திட்டத்தில் இருந்தது. திடீரென, ஹரி இயக்கத்தில் நடிப்பதற்கு சூர்யா மறுத்துவிட்டாராம். ஆனால் அந்த படத்துக்கு சிம்பு ஓகே கூறியுள்ளார்.