இலங்கையில், தேசிய தவ்ஹித் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லாதே இப்ராஹிம் (ஜே.எம்.ஐ), விலயாத் அஸ் ஜெய்லானி ஆகிய 3 அமைப்புகளையும் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்ட ஆணையை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.