``எடப்பாடியை முதல்வராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர்களிடம் சசிகலா சொன்னபோது, அதில் வேலுமணிக்கும் தங்கமணிக்கும் உடன்பாடு இல்லை. பன்னீர்செல்வம் மோடியின் பக்கம் திரும்பியபோது பயத்தில் வேலுமணியும், தங்கமணியும் அவர்களுடன் ஓடப்பார்த்தார்கள்" என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.