``இந்தியா உலகக் கோப்பை தொடரில் ரிஷப் பன்ட்டை மிஸ் செய்யும். எந்த இடத்தில் மிஸ் செய்யும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அவரை  இந்தியா மிஸ் செய்யும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பேசியுள்ளார்.