''உங்கள்மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. ஆனால், மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது எங்களை மிகவும் காயப்படுத்துகிறது. அவரே இப்படி ஜாதி, மதம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார். அவருக்கும் மற்றக் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பதுதான் என் கேள்வி' என கமலின் சமீபத்திய பேச்சு குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார், நடிகர் அமித் பார்கவ்.