அட்லி இயக்கத்தில் தன் 63-வது படத்தில் நடித்துவருகிறார் விஜய். மிக வேகமாக நடந்துவரும் இதன் ஷூட்டிங், இன்னும் ஒரு சில மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கடுத்து அடுத்த படத்தை 'மாநகரம்' லோக்கேஷ் கனகராஜ் இயக்க,  விஜய் நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரல் பேச்சாக மாறியுள்ளது.