ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் தனது விடுதலைக்காக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் “ தமிழக அரசின் மனிதாபிமான, அரசியல் சாசன வரம்புக்குட்பட்ட கொள்கை முடிவுக்கு  இசைவு தர வேண்டியது தங்கள் பதவிக்குரிய கடமை என்பதைப் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் மீண்டும் நினைவூட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.