பரத் - ஜெஸ்லி தம்பதிக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறந்து எட்டு மாதமாகிறது. தனது குழந்தைகள் குறித்து பேசிய இந்த தம்பதி, `ஆதியன் பயங்கர அட்ராசிட்டி. எந்த ஒரு விஷயத்தையும் கூர்ந்து கவனிக்கிற ஜேடன், சமத்துக்குட்டி. ஆனா, ரெண்டு குழந்தைகளையும் எந்தப் பாகுபாடும் இல்லாம வளர்க்கும் பொறுப்புள்ள பெற்றோர் நாங்க’ என்கின்றனர்.