அலிபாபா நிறுவனத்தின் ஆண்டு விழாவில் 102 ஊழியர்களின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய அந்நிறுவன தலைவர் ஜேக்மா, '669' என்ற எண்ணைக் கூறி, வாரத்துக்கு 6 நாள், 6 முறை, 'நீண்ட நேரம்' என்ற அர்த்தத்துடன், தாம்பத்ய வாழ்க்கையில் அதிக ஆர்வத்தோடு இருந்தால்தான் பணியிடத்திலும் நன்கு உழைக்க முடியும் என்று அறிவுறுத்தினார்.