பிரின்ஸ் ஹாரி - மேகன் மார்கில் இணைக்கு கடந்த மே 6-ம் தேதி ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மும்பையின் டப்பாவாலாஸ் சங்கம், பிரேத்யேகமான மகாராஷ்ட்ரிய வெள்ளி அணிகலன்களைப் பரிசாக அனுப்பியுள்ளது. 2003-ம் ஆண்டு இந்தியா வந்த பிரின்ஸ் சார்லஸ், டப்பாவாலாக்களை முதல்முதலில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.