இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ட்விட்டரில் ரெக்கார்டு பிரேக் செய்திருக்கிறது. அதாவது ஐபிஎல் சம்பந்தமா 27 மில்லியன் ட்வீட்டுகள் தட்டிவிடப்பட்டுள்ளன. இது கடந்தாண்டை விட 44%  அதிகம். ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு ட்விட்டரில் செல்வாக்கு என்று பார்த்தால் அது சென்னைக்குதான். அதிகம் பேர் ட்வீட் செய்த வீரர் என்றால் அது தோனிதான்!

TamilFlashNews.com
Open App