தன்னுடைய க்யூட்டான முகபாவனைகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அனுஷ்கா. பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தன்னுடைய உடல் எடையைக் குறைத்துள்ள அவர், அதற்காகத் தான் எடுத்த முயற்சிகளைத் தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து 'தி மேஜிக் வெயிட்லாஸ் பில் 'என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.