பங்குச்சந்தை முதலீட்டுக்கான சூட்சுமங்களைப் பயிற்றுவிக்கும் முயற்சியாக, நாணயம் விகடன் சார்பாக கோவையில் 'பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு' நடைபெற இருக்கிறது. இது ஜூன் 08 மற்றும் 09 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.