முந்தைய தேர்தலில் வளர்ச்சி என்னும் விலங்குத் தோலால் ஆன கோட்டை அணிந்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இந்த முறை வளர்ச்சியைப் பற்றி பேச முடியாது. அதனால், வளர்ச்சி என்ற கோட்டை கழற்றிவிட்டு, இந்து தேசியம், தீவிரவாதம் ஆகியவற்றை முதன்மையாக வைத்து பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார் என அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.