டிராகன் ஆராய்ச்சி வேண்டும் எனக் கூறி நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா அர்டர்னுக்கு சிறுமி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். கூடவே இதனை செய்வதற்கு 232 ரூபாயை லஞ்சமாகவும் கடிதத்துடன் சேர்த்து அனுப்பியுள்ளார். இந்த சுட்டியின் பணத்தை திருப்பி அனுப்பிய ஜெசிண்டா, `உங்கள் ஆலோசனைகளை கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது" எனப் பதில் கொடுத்துள்ளார்.