`எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. இந்து மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதியாக இருந்தால் அவன் உண்மையான இந்து அல்ல. இந்து மதம் அமைதியைப் போதிக்கிறது" என கமலின் சர்ச்சைப் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் கொடுத்துள்ளார்.