`எடப்பாடிக்கு இந்த முதலமைச்சர் பதவி மோடி போட்ட பிச்சை. நாம மோடியையே வீட்டுக்கு அனுப்பியாச்சு. இவரெல்லாம் எம்மாத்திரம்" என்று சூலூர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து பிரசாரத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.