`உயர்ந்த மனிதன்' படத்தின்மூலம் தமிழுக்கு அறிமுகமாகவுள்ள அமிதாப் பச்சனுக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்னை என தகவல் பரவ அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. அதில், `அமிதாப் சாருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சின்ன மனஸ்தாபம் உள்ளது. இந்த விஷயத்தைப் பேசி தீர்ப்போம்’எனத் தெரிவித்துள்ளார்.