`கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல. அவர் ஆன்டி மனிதகுலம். கமலின் இந்து தீவிரவாதி குறித்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்துவுக்கு எழுந்ததுபோல் கமலுக்கும் எதிர்ப்பு உருவாகும்' என பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கொடைக்கானலில் தெரிவித்துள்ளார்.