சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தன் நாய்களுக்குப் பெயர் வைத்ததற்காகக் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். `Chengguan, Xieguan' என்பதுதான் அந்தப் பெயர்கள். இது அங்குள்ள சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளைக் குறிக்கும் சொற்கள். நாய்களுக்கு இப்படி பெயர் வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.