மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் 10 மரங்களை நட்டால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற வகையில் புதிய சட்டத்தை பிலிப்பைன்ஸ் அரசு விரைவில் அமல்படுத்த இருக்கிறது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தபப்டவுள்ளது. இந்தத் திட்டத்தைக் கண்காணிக்கவும் ஒரு குழு அமைக்கப்படவுள்ளது.